செக் லிஸ்ட் போனஸ் என்பது கிளிக்சென்ஸ் தளத்தில் இருந்து நமக்கு கிடைக்கும் ஒரு சிறிய தொகை வருமானம்
.அதை எப்படி நாம் பெற்றுக்கொள்வது என்று இப்போது பார்க்கலாம் .
கிளிக்சென்ஸ் தளத்தில் தினமும் நாம் இரண்டு சர்வே அல்லது இரண்டு ஆபர் அல்லது
அதற்கு மேல் முடிப்பதன் மூலம் நமக்கு செக் லிஸ்ட் போனஸ் ( Checklist Bonus )
கிடைகின்றன .
தினமும் இரண்டு சர்வே முடிப்பதன் மூலம் செக் லிஸ்ட் போனஸ் எடுத்து
வருகிறேன் அந்த வகையில் இன்று 12-05-16 அன்று கிளிக்சென்ஸ் மூலம் கிடைத்த செக்
லிஸ்ட் போனஸ் இதுவே ஆகும் .
Post a Comment