Earn Money From Clixsense

 

கிளிக்சென்ஸ் தளத்தில் பணம் சம்பாதிக்க கூடிய ஏழு வழிகள் அதில் மூன்றாவது ஆபர் செய்வதன் மூலம் பணம் சம்பாதிப்பது .

இங்கு தினந்தோறும் 0.01$ முதல் 5$ வரை பணம் சம்பாதிக்க முடியும் அதை எப்படி என்று இப்போது நாம் பார்க்கலாம் .

இங்கு தினமும் அதிக டாலர் கொண்ட சர்வே கிடைக்கும் நீங்கள் சர்வே மூலம் பணம் சம்பாதிக்கலாம் அல்லது மொபைல் அப்ப்ஸ் டவுன்லோட் செய்து தினமும் பணம் சம்பாதிக்கலாம் இது ஒரு அருமையான வாய்ப்பு தினமும் அதிகமான டாலர் பணம் சம்பாதிக்க கூடிய இடம் ஆபர்ஸ் .

இதில் எந்த எந்த பகுதியில் தினமும் சர்வே கிடைக்கும் என்று பார்க்கலாம் .







Personaly, Trial Pay, Matomy, SuperRewards, TokenAds , Offer Toro , Adscents ,Kiwiwall

ஆகிய பகுதிகளில் தினமும் சர்வே கிடைக்கலாம்.

அது மட்டும் இல்லலாமல் தினமும் மொபைல் மூலம் இரண்டு அல்லது அதற்கு மேல் அப்ப்ஸ் டவுன்லோட் செய்து செக் லிஸ்ட் பகுதியே முடித்து விடலாம் .

என்னுடன் இணைந்து வேலை செய்ய விரும்பினால் கீழே உள்ள லிங்கில் சென்று ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் .


Post a Comment

 
Top