Earn Money From Clixsense

 

கிளிக்சென்ஸ் தளத்தில் பணம் சம்பாதிக்க கூடிய ஏழு வழிகளில் ஆறாவது செக் லிஸ்ட் மூலம் பணம் சம்பாதிப்பது அதை பற்றி விரிவாக பார்க்கலாம் .

CHECK LIST Bonus என்பது கிளிக்சென்ஸ் தளத்தில் இருந்து  நமக்கு கிடைக்கும் ஒரு சிறிய தொகை வருமானம் .அதை எப்படி நாம் பெற்றுக்கொள்வது என்று இப்போது பார்க்கலாம் .


கிளிக்சென்ஸ் தளத்தில் தினமும் நாம் இரண்டு சர்வே அல்லது இரண்டு ஆபர் அல்லது அதற்கு மேல் முடிப்பதன் மூலம் நமக்கு செக் லிஸ்ட் போனஸ் ( Check list Bonus ) கிடைகின்றன .


தினமும் இரண்டு சர்வே அல்லது ஒரு சர்வே மற்றும் ஒரு ஆபர் அல்லது ஒரு டாஸ்க் செய்தால் இந்த போனஸ் கிடைக்கும் .செக் லிஸ்ட் போனஸ் முழுமையாக கிடைக்க இரண்டு சர்வே , ஆறு அட்ஸ் , இருபது கிளிக்ஸ் கிரிட் ,மற்றும் போறோம் விசிட் செய்ய வேண்டும் . இவை அனைத்தும் செய்வதன் மூலம் நமக்கு அதிக வருமானம் கிடைக்கும் .


நாம் எத்தனை சர்வே அல்லது ஆபர் செய்கிறோமோ அதை பொறுத்து நமது செக் லிஸ்ட் வருமானம் அதிகரிக்கும் . 


செக் லிஸ்ட் வருமானம் இரண்டு வகை உள்ளது
  •         Standard Membership
  •         Premium Membership

  •   Standard Membership
  Standard Membership பொறுத்த வரை நீங்கள் எத்தனை சர்வே செய்கிறீர்களோ  அதில் இருந்து 7 % வருமானம் உங்களுக்கு கிடைக்கும்
  •   Premium Membership


 Premium Membership பொறுத்த வரை நீங்கள் எத்தனை சர்வே செய்கிறீர்களோ  அதில் இருந்து 16% வருமானம் உங்களுக்கு கிடைக்கும்.


செக் லிஸ்ட் போனஸ் பற்றி தெரிய கிளிக்சென்ஸ் லாகின் செய்து Account Summary கிளிக் செய்தால் வலது புறம் தெரியும் .


இதுவே அந்த செக் லிஸ்ட் வருமான விவரம் .ஏப்ரல் 7 அன்று எனக்கு கிடைத்த செக் லிஸ்ட் போனஸ் 0.30 டாலர் ஆகும் .

செக் லிஸ்ட் போனஸ் தினமும் செய்ய வேண்டும் என்ற எந்த ஒரு கட்டாயமும் கிடையாது அதிக வருமானம் வேண்டும் என்று விரும்பினால் செய்து வருமானத்தை அதிகரித்து கொள்ளுங்கள் .

கிளிக்சென்ஸ் தளத்தில் சர்வர் டைம் தினமும் காலை 9.30 மணி முதல் அடுத்தநாள் காலை  9.30 மணி வரை .இந்த நேரம் முடிவதற்கு முன்பு செக் லிஸ்ட் போனஸ் முடித்தால் ஒரு சிறு தொகை வருமானம் கிடைக்கும் .



என்னுடன் இணைந்து வேலை செய்ய விரும்பினால் கீழே உள்ள லிங்கில் சென்று ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் .



Post a Comment

 
Top