Earn Money From Clixsense

 

சர்வே ஜாப் செய்வதன் மூலம் மாதம் 10000 முதல் 15000 வரை அல்லது அதற்கு மேல் உங்கள் திறமைக்கு தகுந்தவாறு எந்த ஒரு முதலீடும் இல்லாமல் வீட்டில் இருந்தபடிய பணம் சம்பாதிக்க முடியும் அதற்கு என்னிடம் பல ஆதாரம் உள்ளன . நீங்களும் சம்பாதிக்க நினைத்தால் தொடர்ப்பு கொள்ளுங்கள்.


நீங்களும் வீட்டில் இருந்து ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் அதற்கு சரியான பயிற்சி இருந்தால் போதும் சரியான பயிற்சி இல்லையெனில் பணம் சம்பாதிப்பது கொஞ்சம் கடினம் தான் .


நான் பேஸ்புக் சாட் மற்றும் வாட்ஸ்அப் குரூப் முலமாக சர்வே ஜாப் பற்றிய தகவல் அனைத்தும் சாட் மற்றும் வீடியோ மூலமாகவும் பயிற்சி கொடுத்து வருகிறேன். நீங்கள் என்னிடம் சேர்ந்து வேலை செய்ய நினைத்தால் தொடர்ப்பு கொள்ளவும் உதவி செய்ய நான் தயாராக உள்ளேன். ஆனால் இதற்க்கு நீங்கள் வெறும் 300 ரூபாய் ஒரு முறை பயிற்சி கட்டணம் கொடுக்க வேண்டும்.


உங்களுக்கு பயிற்சி அளிக்க ரூபாய் 300 ஒரு முறை பதிவு கட்டணம் கொடுக்க வேண்டும். பதிவு கட்டணம் அனுப்ப வேண்டிய வங்கி கணக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.




நீங்கள் என்னுடன் இணைந்த பிறகு சர்வே ஜாப் பற்றிய ட்ரிக்ஸ் , மற்றும் டிப்ஸ் ஆகியவற்றை உங்களுக்கு சொல்லிகொடுத்து உதவி செய்வேன்.


மேலும் பணம் தரக்கூடிய பதினைந்து தளத்தை உங்களுக்கு கொடுத்து உதவி செய்வேன்.


Advantage of this Site (இந்த தளத்தின் நன்மைகள்)

  1. தினமும் 300 முதல் 500 ரூபாய் பணம் சம்பாதிக்க முடியும். 
  2. ஆன்லைன் ஜாப் மூலம் பணம் சம்பாதிக்க வேண்டுமானால் நீங்கள் உங்கள் கீழே ஆட்களை சேர்த்து வேலை செய்யவேண்டும் அல்லது பணம் முதலீடு செய்ய வேண்டும். அனால் இந்த தளத்தில் நீங்கள் உங்க கீழே வேண்டுமானால் ஆட்களை சேர்க்கலாம் அல்லது யாரையும் சேர்க்காமலும் பண முதலீடு செய்யாமலும் பணம் சம்பாதிக்க முடியும் .
  3. இந்த வேலையை யார் வேண்டுமானாலும் செய்யலாம் படித்த அல்லது படிக்காத நண்பர்களும் செய்யலாம்.  
  4. இந்த வேலையை செய்ய எந்த ஒரு முன் அனுபமும் தேவையில்லை.
  5. நீங்கள் வேற வேலை பார்த்து கொண்டே இந்த வேலையை பகுதி நேரமாக செய்யலாம் அல்லது முழு நேரமாக கூட செய்யலாம். நான் இந்த வேலையை  முழு நேரமாக செய்து வருகிறேன். 
  6. உங்களின் கடின உழைப்பு இருந்தால் போதும், உங்கள் உழைப்பு இல்லாமல் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க முடியாது.

சர்வே ஜாப்ஸ் என்றால் என்ன ?


நூற்றுக்கணக்கான கம்பெனிகள் தங்களின் புதிய தயாரிப்புகளை நாள்தோறும் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.

இவ்வகை கம்பெனிகள் தங்களின் தயாரிப்பு குறித்து மக்களிடம் விரிவான ஆய்வுகளை (சர்வே) நடத்துகிறது.அந்த சர்வேக்களின் தரத்தை பொருத்து அதற்க்கு விலை நிர்ணயிக்கபடுகிறது.

ஐந்து நிமிடம் முதல் முப்பது நிமிடங்கள் வரை சர்வேக்கள் கிடைக்கும் அதன் மதிப்பு 0.10$ முதல் அதிகபச்சம் 5$ வரை கூட கிடைக்கும், இத்தைகைய ஆய்வுகளை அந்த நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை வெளியிடுவதற்கு முன்னும் வெளியிட்ட பின்னரும் மேற்கொள்கின்றன அந்த தயாரிப்பு குறித்த உங்கள் கருத்துகளை தெரிவிப்பதன் மூலம் நீங்கள் நல்ல வருமானம் பெறலாம்.


இந்த சர்வே வேலைகளை செய்வதன் மூலம் நீங்கள் ஒரே நாளில் செல்வந்தராக முடியாது. இந்த ஆன்லைன் சர்வேக்களை செய்வதன் மூலம் மாதம் 50$ இருந்து 100$ வரை சம்பாதிக்கலாம். நீங்கள் உங்களின் உழைப்பை பொறுத்து நான் குறிப்பிட்டதை விட குறைவாகவோ அல்லது அதிகமாகவோ சம்பாதிக்கலாம். சர்வே வேலைகளின் மூலம் பணம் மட்டுமல்லாமல் , ப்ளிப்கார்ட் அமேஜான் கிப்ட் வவுச்சராகவோ அல்லது மொபைலுக்கு ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்.


இந்த சர்வே ஜாப் செய்ய உங்களிடம் இருக்க வேண்டியவை :

  1. பேபால் அக்கௌன்ட், மற்றும் பைசா கணக்கு இருக்க வேண்டும்,பேபால் அக்கௌன்ட் இல்லை யெனில் பான் கார்டு இருந்தால் போதும் பேபால் அக்கௌன்ட் ஓபன் செய்யாலாம். 
  2. இணைய வசதி கொண்ட கம்ப்யூட்டர். 
  3. ஒரு வங்கி கணக்கு. 
  4. ஒரு ஈமெயில் முகவரி.
  5. உங்கள் உழைப்பு (உங்கள் உழைப்பு இல்லமால் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க முடியாது).

பேபால் கணக்கு துவங்க இங்கு கிளிக் செய்யவும்:


( குறிப்பு ) : 


இந்த கணக்கு துவங்கும்போது உங்கள் பெயர் , முகவரி , வங்கி கணக்கு ,பான்கார்ட், ஈமெயில் முகவரி , ஆகியவற்றை செரியாக கொடுக்கவும் ஏனென்றால் நீங்கள் தவறாக கொடுத்தால் மீண்டும் அதை செரி செய்வது கடினம். 



பைசா கணக்கு துவங்க இங்கு கிளிக் செய்யவும்:


( குறிப்பு ) : 


இந்த கணக்கு துவங்கும்போது உங்கள் பெயர் , முகவரி ,வங்கி கணக்கு ,பான்கார்ட், ஈமெயில் முகவரி , ஆகியவற்றை செரியாக கொடுக்கவும் .ஏனென்றால் நீங்கள் தவறாக கொடுத்தால் மீண்டும் அதை செரி செய்வது கடினம்.

 


என்னுடன் இணைந்து வேலை செய்ய நினைத்தால் இங்கு கிளிக் செய்யவும்:


( குறிப்பு ) :


படித்த பிறகு ரெஜிஸ்டர் செய்யவும் ஏனென்றால் நீங்கள் ரெஜிஸ்டர் செய்தபின் தவறாக இருந்தால் அதை மாற்ற முடியாது.




உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் தொடர்ப்பு கொள்ளுங்கள் உதவி செய்கிறேன்.



06 Mar 2017

Post a Comment

  1. உங்களின் தகவல்களுக்கு நன்றி. ஆன்லைன் மூலம் லட்சணக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் வழிமுறைகள் குறித்த புத்தகம் ஒன்றை அமேசான் இணையதளத்தில் படித்தேன். மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நானும் பயன்பெற்று வருகிறேன். அந்த லிங்க்கை கீழே கொடுத்துள்ளேன். முடிந்தால் படித்து பயன்பெறுங்கள்.

    http://bit.do/ezoup

    ReplyDelete
  2. அருமையான கட்டுரை. இதேபோல் நான் ஒரு வெப்சைட்டில் ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி என்பது குறித்து பல கட்டுரைகளை படித்தேன். அதன் லிங்க் கீழே கொடுத்துள்ளேன். படித்து பயன்பெறவும். http://bit.do/eE3ri

    ReplyDelete

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top