Earn Money From Clixsense

 

இந்தப் பக்கத்தில் நீங்கள் பைசா தளத்தில் ஒரு புதிய உறுப்பினர் கணக்கை எப்படி தொடங்குவது என்பதைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள முடியும்.


பைசா  தளத்தின் மூலம் நீங்கள் அமெரிக்க டாலரை மிக எளிதாக இந்திய ரூபாயாக மாற்றி அதை நமது வங்கி கணக்கில் பெற முடியும்.உங்கள் பணத்தை பைசா கணக்கில் சேகரித்து வைக்கவும் முடியும். அதை போல் நீங்கள் உங்கள் பைசா கணக்கில் இருந்து வேற ஒரு பைசா கணக்கிற்கு உங்கள் பணத்தை அனுப்பவும் பெறவும் முடியும் . ( Member to Member Money Transfer ) .


பைசா கணக்கு துவங்க அடிப்படை தேவைகள்:

  1. பான்கார்ட் PANCARD ( Permanent Account Number )
  2. பேங்க் அக்கௌன்ட் ( BANK ACCOUNT )
  3. ஈமெயில் முகவரி ( EMAIL ID )

குறிப்பு : பான்கார்ட் பெயரும் பேங்க் அக்கௌன்ட் பெயரும் ஒன்றாக இருக்க வேண்டும்.



கீழே உள்ள வீடியோவை பார்த்தபின் பைசா கணக்கு துவங்க வேண்டும் ஏனென்றால் நீங்கள் ஏதேனும் தவறாக டைப் செய்தால் அதை திரும்ப மாற்ற முடியாது.




ரெஜிஸ்டர் செய்ய கீழே உள்ள லிங்கில் கிளிக் செய்யவும்:






பைசா கணக்கு ஓபன் செய்வது எப்படி வீடியோ தமிழில்:







ரெஜிஸ்டர் செய்ய கீழே உள்ள லிங்கில் கிளிக் செய்யவும்:



உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் தொடர்ப்பு கொள்ளவும்:


19 Feb 2017

Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top