Earn Money From Clixsense

 

கிளிக்சென்ஸ் சர்வே ஜாப் செய்வதன் மூலம் எந்த ஒரு முதலீடு இல்லாமல் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பணம் சம்பாதித்து கிடைத்த பணம் 8.88 Dollar அதாவது இந்தியன் ரூபாய் மதிப்பு ( 543.98 ரூபாய் ) ஆகும் .இது எனக்கு கிடைத்த முதல் பே அவுட் ஆதாரம் .

எந்த ஒரு முதலீடும் இல்லாமல் மாதம் கணிசமான வருமானம் பெறலாம் அதற்க்கு வீடா முயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் போதும் .

சர்வே ஜாப் மூலம் மாதம் 5000 முதல் 7000 வரை எந்த ஒரு முதலீடும் இல்லாமல் பணம் சம்பாதிக்க முடியும் அதற்கு என்னிடம் பல ஆதாரம் உள்ளன .

நீங்களும் வீட்டில் இருந்து ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் அதற்கு சரியான பயிற்சி இருந்தால் போதும் செரியான பயிற்சி இல்லையெனில் பணம் சம்பாதிப்பது கொஞ்சம் கஷ்டம் தான் .

நாங்கள் பேஸ்புக் மூலமாக சர்வே ஜாப் பற்றிய தகவல் அனைத்தும் சாட் மூலமாகவும் வீடியோ மூலமாகவும் பயிற்சி கொடுத்து வருகிறோம் .நீங்கள் எங்களிடம் சேர்ந்து வேலை செய்ய நினைத்தால் தொடர்ப்பு கொள்ளவும் உதவி செய்ய நாங்கள் தயாராக உள்ளோம். இதற்க்கு நீங்கள் எந்த ஒரு காசும் கொடுக்க வேண்டிய தேவை இல்லை.

இந்த சர்வே ஜாப் செய்ய உங்களிடம் இருக்க வேண்டியவை :

1. பேபால் அக்கௌன்ட் இருக்க வேண்டும்,பேபால் அக்கௌன்ட் இல்லை யெனில் பான் கார்டு இருந்தால் போதும் 
2. இணைய வசதி கொண்ட கம்ப்யூட்டர் 
3. ஒரு வங்கி கணக்கு 
4. ஒரு ஈமெயில் முகவரி
5. உங்கள் உழைப்பு (உங்கள் உழைப்பு இல்லமால் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க முடியாது).

இவை அனைத்தும் இருந்தால் நீங்கள் மாதம் நல்ல வருமானம் சம்பாதிக்கலாம் .

என்னுடன் சேர்ந்து இந்த ஆன்லைன் ஜாப் செய்ய விரும்பினால் தொடர்ப்பு கொள்ளவும் அல்லது பேஸ்புக் மூலம் மெசேஜ் செய்யவும் .

தொடர்புக்கு :



Post a Comment

 
Top