Earn Money From Clixsense

 

Checklist Bonus என்பது கிளிக்சென்ஸ் தளத்தில் இருந்து  நமக்கு கிடைக்கும் ஒரு சிறிய தொகை வருமானம் .அதை எப்படி நாம் பெற்றுக்கொள்வது என்று இப்போது பார்க்கலாம் .

கிளிக்சென்ஸ் தளத்தில் தினமும் நாம் இரண்டு சர்வே அல்லது இரண்டு ஆபர் அல்லது அதற்கு மேல் முடிப்பதன் மூலம் நமக்கு செக் லிஸ்ட் போனஸ் ( Checklist Bonus ) கிடைகின்றன.

தினமும் இரண்டு சர்வே முடிப்பதன் மூலம் செக் லிஸ்ட் போனஸ் எடுத்து வருகிறேன் அந்த வகையில் இன்று 17-05-16 அன்று கிளிக்சென்ஸ் மூலம் கிடைத்த செக் லிஸ்ட் போனஸ் இதுவே ஆகும் .


என்னுடன் இணைந்து வேலை செய்ய விரும்பினால் கீழே உள்ள லிங்கில் சென்று ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் 


Post a Comment

 
Top