Earn Money From Clixsense

 

முதலீடு இல்லமால் ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி ?

இது இந்தியாவில் உள்ளவர்க்கு மட்டும் பொருந்தும்

சர்வே ஜாப் செய்வதன் மூலம் எந்த ஒரு முதலீடு இல்லாமல் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பணம் சம்பாதித்து கிடைத்த பணம் 40.92 Dollar அதாவது இந்தியன் ரூபாய் மதிப்பு ( Rs.2657.62  ரூபாய் ). மே மாதம் மொத்தமாக 102.30 டாலர் சம்பாதித்து உள்ளேன் அதாவது இந்தியன் ரூபாய் மதிப்பு 6644.38  ரூபாய் இந்த ஒரு தளத்தில் மட்டும் சம்பாதித்து உள்ளேன் .

இது போக பதினைந்திற்கு மேற்பட்ட சர்வே சைட் மூலம் பணமாகவும் கிப்ட் வவுசராகவும் 5000 வரை சம்பாதித்து வருகிறேன் .

எந்த ஒரு முதலீடும் இல்லாமல் மாதம் கணிசமான வருமானம் பெறலாம் அதற்க்கு வீடா முயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் போதும் எதுவும் சும்மா கிடைக்காது .

சர்வே ஜாப் மூலம் மாதம் 5000 முதல் 10,000 வரை எந்த ஒரு முதலீடும் இல்லாமல் பணம் சம்பாதிக்க முடியும் அதற்கு என்னிடம் பல ஆதாரம் உள்ளன .

நீங்களும் வீட்டில் இருந்து ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் அதற்கு சரியான பயிற்சி இருந்தால் போதும் செரியான பயிற்சி இல்லையெனில் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க முடியாது .

நாங்கள் பேஸ்புக் மூலம் சர்வே ஜாப் பற்றிய தகவல் அனைத்தும் சாட் மூலமாகவும் வீடியோ மூலமாகவும் பயிற்சி கொடுத்து வருகிறேன் . நீங்கள் என்னுடன் இணைந்த பிறகு அதை பற்றிய முழு விவரங்களை உங்களிடம் பகிர்ந்து உங்களுக்கு உதவி செய்வேன் .

நீங்கள் என்னுடன்  சேர்ந்து வேலை செய்ய நினைத்தால் தொடர்ப்பு கொள்ளவும் உதவி செய்ய நான் தயாராக உள்ளேன் . இதற்க்கு நீங்கள் எந்த ஒரு காசும் கொடுக்க வேண்டிய தேவை இல்லை .



இந்த சர்வே ஜாப் செய்ய உங்களிடம் இருக்க வேண்டியவை :

1.பேபால் அக்கௌன்ட் இருக்க வேண்டும்,பேபால் அக்கௌன்ட் இல்லையெனில் பான் கார்டு இருந்தால் போதும் பேபால் அக்கௌன்ட் ஓபன் செய்து கொள்ளலாம் .
2. இணைய வசதி கொண்ட கம்ப்யூட்டர் 
3. ஒரு வங்கி கணக்கு 
4. ஒரு ஈமெயில் முகவரி

இவை அனைத்தும் இருந்தால் நீங்கள் மாதம் நல்ல வருமானம் சம்பாதிக்கலாம் . ஆனால் இங்கு ஒரே நாட்களில் எதுவும் சம்பாதிக்க முடியாது .














என்னுடன் சேர்ந்து இந்த ஆன்லைன் ஜாப் செய்ய விரும்பினால் தொடர்ப்பு கொள்ளவும் அல்லது பேஸ்புக் மூலம் மெசேஜ் செய்யவும் .


Post a Comment

 
Top