கிளிக்சென்ஸ் தளத்தில் பணம் சம்பாதிக்க கூடிய ஏழு வழிகள் அதில் ஒன்று அட்ஸ் பார்ப்பதன் மூலம் பணம் சம்பாதிப்பது .
இங்கு தினந்தோறும் 0.04$ முதல் 0.05 $ வரை அட்ஸ் கிடைக்கும் அதாவது இந்தியா ரூபாய் கணக்கில் 0.01 $ என்றால் 0.66 பைசா . அப்போது தினமும் நாம் அட்ஸ் பார்ப்பதன் மூலம் ஒரு சிறிய தொகை கிடைக்கும் .
இனி கிளிக்சென்ஸ் மூலம் எப்படி அட்ஸ் பார்ப்பது என்று பாப்போம் :
முதலில் உங்கள் கிளிக்சென்ஸ் கணக்கை லாகின் செய்து கொள்ளுங்கள் அல்லது கீழே உள்ள லிங்கில் கிளிக் செய்து SIGN IN கிளிக் செய்யவும்
பின்னர் உங்கள் USERNAME மற்றும் PASSWORD கொடுத்து SIGN IN கிளிக் செய்யவும் .
அதன் பிறகு VIEW ADS பகுதியில் செல்லவும்
மேல உள்ள இமேஜில் உள்ள விளம்பரம்களை ஓவ்வொன்றாக கிளிக் செய்து பார்க்கவும்
ஒரு விளம்பரம்களை கிளிக் செய்யும் பொது அடுத்த ஒரு விண்டோ ஓபன் ஆகும்
அதில் CLICK ON THE CAT என தோன்றும் .கீழே கொடுக்கபட்டு இருக்குற ஐந்து படத்தில் ஒரு படத்தில் புனை இருக்கும் அதில் கிளிக் செய்யவும்
பின்னர் ஐந்து நொடி காத்து இருக்கவும்
YOUR CLICK HAS BEEN VALIDATED என தோன்றும் கீழே உள்ள படத்தில் காணலாம் .
அதன் பின்னர் அந்த விண்டோவை CLOSE செய்து விட்டு மீதமுள்ள அணைத்து விளம்பரம்களை ஒவ்வென்றாக கிளிக் செய்து பார்க்கவும் .
இதன் மூலம் நீங்கள் சிறிய இரு தொகையினை தினமும் பெற முடியும் .அவ்ளோ தான் இதன் சிறப்பு .
குறிப்பு :
( ஆன்லைன் ஜாபில் நாம் ஒரே நாளில் சொல்வந்தராக ஆக முடியாது எவ்ளோ பணம் கிடைகுறதோ அவ்ளோ பணம் சம்பாதிப்பவது சிறப்பு இந்த தளத்தின் மூலம் அதிக பணம் சம்பாதிக்க முடியும் அதற்கு நமது முயற்சி மற்றும் தன்னம்பிக்கை இருந்தால் போதும் )
நீங்கள் என்னுடன் சேர்ந்து வேலை செய்ய நினைத்தால் இங்கு கிளிக் செய்து ரெஜிஸ்டர் செய்யவும்
நீங்கள் என்னுடன் சேர்ந்து வேலை செய்ய நினைத்தால் இங்கு கிளிக் செய்து ரெஜிஸ்டர் செய்யவும்
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.