Earn Money From Clixsense

 

சர்வே ஜாப்ஸ் என்றால் என்ன?



நூற்றுக்கணக்கான கம்பெனிகள் தங்களின் புதிய தயாரிப்புகளை நாள் தோறும் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.


இவ்வகை கம்பெனிகள் தங்களின் தயாரிப்பு குறித்து மக்களிடம் விரிவான ஆய்வுகளை (சர்வே) நடத்துகிறது . அந்த சர்வேக்களின் தரத்தை பொருத்து அதற்க்கு விலை நிர்ணயிக்கபடுகிறது .


ஐந்து நிமிடம் முதல் முப்பது நிமிடங்கள் வரை சர்வேக்கள் கிடைக்கும் அதன் மதிப்பு 0.10$ முதல் அதிகபச்சம் 5$ வரை கூட கிடைக்கும், இத்தைகைய ஆய்வுகளை அந்த நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை வெளியிடுவதற்கு முன்னும் வெளியிட்ட பின்னரும் மேற்கொள்கின்றன அந்த தயாரிப்பு குறித்த உங்கள் கருத்துகளை தெரிவிப்பதன் மூலம் நீங்கள் நல்ல வருமானம் பெறலாம்.



இந்த சர்வே வேலைகளை செய்வதன் மூலம் நீங்கள் ஒரே நாளில் செல்வந்தராக முடியாது . இந்த ஆன்லைன் சர்வேக்களை செய்வதன் மூலம் மாதம் 50$ இருந்து 100$ வரை சம்பாதிக்கலாம். நீங்கள் உங்களின் உழைப்பை பொறுத்து நான் குறிப்பிட்டதை விட குறைவாகவோ அல்லது அதிகமாகவோ சம்பாதிக்கலாம். சர்வே வேலைகளின் மூலம் பணம் மட்டுமல்லாமல் , ப்ளிப்கார்ட் அமேஜான் கிப்ட் வவுச்சராகவோ அல்லது மொபைலுக்கு ரீசார்ஜ் செய்துகொள்ளலாம் .



இந்த சர்வே ஜாப் செய்ய உங்களிடம் இருக்க வேண்டியவை:


1.பைசா அக்கௌன்ட் இருக்க வேண்டும், பைசா அக்கௌன்ட் இல்லையெனில் பான் கார்டு இருந்தால் போதும். பைசா அக்கௌன்ட் ஓபன் செய்து விடலாம் இதற்கு பணம் கொடுக்க வேண்டிய தேவை இல்லை.
2.இணைய வசதி கொண்ட கம்ப்யூட்டர் இருக்க வேண்டும் 
3.ஒரு வங்கி கணக்கு 
4.ஒரு ஈமெயில் முகவரி 


இவை அனைத்தும் இருந்தால் நீங்கள் மாதம் நல்ல வருமானம் சம்பாதிக்கலாம்.


பைசா அக்கௌன்ட் தொடங்கிட இங்கு சொல்லவும் :




என்னுடன் சேர்ந்து இந்த ஆன்லைன் ஜாப் செய்ய விரும்பினால் தொடர்ப்பு கொள்ளவும் அல்லது பேஸ்புக் மூலம் மெசேஜ் செய்யவும் .


அதன் பிறகு தொடர்ந்து உங்களுக்கு உதவி செய்ய எனது குரூப்பில் இணைத்து கொள்ளுவேன் .



உங்களுக்கு பயிற்சி அளிக்க ரூபாய் 300 ஒரு முறை பதிவு கட்டணம் கொடுக்க வேண்டும். பதிவு கட்டணம் அனுப்ப வேண்டிய வங்கி கணக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது .



ரெஜிஸ்டர் செய்த பின் என்னை தொடர்ப்பு கொள்ள:



Post a Comment

 
Top