Earn Money From Clixsense

 

கிளிக்சென்ஸ் தளத்தில் பணம் சம்பாதிக்க கூடிய ஏழு வழிகள் அதில் நான்காவது டாஸ்க் செய்வதன் மூலம் பணம் சம்பாதிப்பது .

இங்கு தினந்தோறும் டாஸ்க் கிடைக்காது அப்போ அப்போ வரக்கூடிய டாஸ்க் செய்வதன் மூலம் 0.01$ முதல் 5$ வரை பணம் சம்பாதிக்க முடியும் அதை எப்படி என்று இப்போது நாம் பார்க்கலாம்.

இங்கு நீங்கள் டாஸ்க் செய்யும்போது Accuracy குறையாமல் இருக்க வேண்டும் accuracy என்றால் நீங்கள் செய்யும் டாஸ்க் செரியாக இருக்க வேண்டும்.நீங்கள் செய்யும் டாஸ்க்கின் accuracy குறைவாக இருந்தால் உங்களுக்கு டாஸ்க் கிடைக்கும் வாய்ப்பை இழந்து விடுவீர்கள் .



இதை நீங்கள் விரும்பினால் செய்யாலாம் கட்டாயம் கிடையாது டாஸ்க் செய்வதற்கு பதிலாக சர்வே செய்யாலாம் அல்லது மொபைல் அப்ஸ் கூட டவுன்லோட் செய்து உங்கள் செக்லிஸ்ட்டினை பூர்த்தி செய்யலாம் .

என்னுடன் இணைந்து வேலை செய்ய விரும்பினால் கீழே உள்ள லிங்கில் சென்று ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் .


Post a Comment

 
Top