Earn Money From Clixsense

 

Checklist Bonus என்பது கிளிக்சென்ஸ் தளத்தில் இருந்து  நமக்கு கிடைக்கும் ஒரு சிறிய தொகை வருமானம் .அதை எப்படி நாம் பெற்றுக்கொள்வது என்று இப்போது பார்க்கலாம் .

கிளிக்சென்ஸ் தளத்தில் தினமும் நாம் இரண்டு சர்வே அல்லது இரண்டு ஆபர் அல்லது அதற்கு மேல் முடிப்பதன் மூலம் நமக்கு செக் லிஸ்ட் போனஸ் ( Checklist Bonus ) கிடைகின்றன.

தினமும் இரண்டு அல்லது அதற்க்கு மேல் சர்வே முடிப்பதன் மூலம் செக் லிஸ்ட் போனஸ் எடுத்து வருகிறேன் அந்த வகையில் நேற்று  28-05-16 அன்று கிளிக்சென்ஸ் மூலம் கிடைத்த செக் லிஸ்ட் போனஸ் இதுவே ஆகும் .

இன்று சனிக்கிழமை வார கடைசி என்பதால் சர்வே கிடைக்கவில்லை எனவே இன்று 28-05-16 இரண்டு மொபைல் அப்ஸ் டவுன்லோட் செய்து  செக் லிஸ்ட் போனஸ் முடித்து விட்டேன் ஆதலால் இன்று மிகவும் குறைவாக கிடைத்துள்ளது.

என்னுடன் இணைந்து வேலை செய்ய விரும்பினால் கீழே உள்ள லிங்கில் சென்று ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் .பிறகு பேஸ்புக் மூலம் என்னை தொடர்பு கொண்டால் எனது குரூப்பில் இணைத்து உதவி செய்கிறேன் .







Post a Comment

 
Top