Earn Money From Clixsense

 

கிளிக்சென்ஸ் தளத்தில் பணம் சம்பாதிக்க கூடிய ஏழு வழிகள் அதில் ஐந்தாவது ClixGrid விளையாடி அதன் மூலம் பணம் சம்பாதிப்பது .


இங்கு நீங்கள் 0.10$ முதல் 10$ டாலர் வரை சம்பாதிக்கலாம் அனால் இது முழுக்க முழுக்க அதிஷ்டத்தை பொறுத்து செயல் படும் அல்லது ஒரு லாட்டரி போன்று இயங்கும் சில சமையம் வெற்றி பெறலாம் வெற்றி பெறாமலும் போகலாம் . 


இங்கு தினந்தோறும் 30 முதல்  60 வரை வாய்ப்பு கிடைக்கும் அதன் மூலம் கிளிக் செய்து விளையாடி பணம் சம்பாதிக்கலாம் .


கீழே கொடுக்கபட்டு இருக்கும் படத்தில் எங்கு வேண்டுமானாலும் கிளிக் செய்யாலாம் .நீங்கள் கிளிக் செய்யும் பொது அடுத்த ஒரு டாப்பில் 5 முதல்  10 நொடி வரை காத்து இருக்கவும் பின்னர் நீங்கள் வெற்றி பெற்று இருந்தால் CONGRATULATION YOU HAVE JUST WON 0.10$ OR 0.25 , 0.50$ ,1$ ,5$ ,10$ இப்படி தோன்றும் அதை நீங்கள் கீழே உள்ள படத்தில் காணலாம்.








நீங்கள் வெற்றி பெறவில்லை என்றால் YOUR CLICK IS VALIDATED BUT YOU ARE NOT A WINNER  என தோன்றும் அதையும் நீங்கள் கீழே உள்ள படத்தில் காணலாம்.




நீங்கள் வெற்றி பெற்றால் RECENT WINNERS பகுதியில் உங்கள் பெயர் மற்றும் உங்களுக்கு எவ்வளவு அமௌன்ட் கிடைத்தது என தோன்றும் .அதை கீழே உள்ள படத்தில் காணலாம் .



அவ்வளவு தான் இதன் சிறப்பு .



என்னுடன் இணைந்து வேலை செய்ய விரும்பினால் கீழே உள்ள லிங்கில் சென்று ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.



Post a Comment

 
Top